ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான வெடிமருந்து குடோன் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த குடோனில் இரவு , பகலாக சுழற்சி முறையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குடோனுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்தால் அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து காவல்துறையினர் ஒத்திகை நடத்தினர். பயங்கரவாதிகளைபோல் வேடமிட்டு பதுங்கியிருந்தவர்களை காவலர்கள் மடக்கி பிடித்தனர்
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…