#BREAKING : தமிழக புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

தமிழக புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் செயலராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் . பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர் எஸ்.கே.பிரபாகர். நிரஞ்சன் மார்டி ஒய்வு பெற்றதை அடுத்து தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.