கோயம்புத்தூர் கோவில் மேடுவில் பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் உள்ள ஒரு கழிவறையில் கண்ணாடி விரியன் பாம்பு ஓன்று இருப்பதாதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, உடனடியாக தனியார் பாம்பு பிடிக்கும் முரளியை அழைத்து பாம்பை பிடிக்கச் செய்தார்.
பிடிபட்ட பாம்பை முரளி சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட முடிவெடுத்துள்ளார். இதனால், பிடிபட்ட பாம்பை சாக்குப்பையில் வைத்து கொண்டு சென்றுள்ளார். அப்போது, கண்ணாடிவிரியன் பாம்பு சாக்கு பையில் 2 மணி நேரம் இருந்ததால் 35 குட்டிகளை பெற்றெடுத்தது. பின்னர் , முரளி பாம்பு மற்றும் 35 குட்டிகளையும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டுவிட்டார்.
கண்ணாடிவிரியன் பாம்பு குட்டி போடும் வகையை சார்ந்ததாகும் .
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…