ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கிராமப் புறங்களில் ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் . ரூ.12000 ஊதியத்தை ரூ.14,000 உயர்த்தப்பட்டுள்ளது . இதன் மூலம் 1843 பேர் பயனடையவுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…