கொரோனா வைரஸை விட வதந்திகள் வேகமாக பரவுகின்றன- அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸை விட வதந்திகள் வேகமாக பரவுகின்றன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பாக அனைத்து கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், கொரோனா வைரஸை விட வதந்திகள் வேகமாக பரவுகின்றன.ஜனவரி மாதமே தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.
கொரோனா தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுகின்றன என்று விளக்கம் அளித்தனர்.