6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் ரம்மி – கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

Published by
லீனா

 6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி, அடித்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. 

ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கான முயற்சியில் தமிழக ராசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும், இது தொடர்பாக  விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறியதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் ரம்மி குறித்த பாடப்பகுதி இடம்பெற்றுள்ளது. ரம்மி குறித்த பாடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அடுத்த கல்வியாண்டு முதல் இப்பாடப்பகுதி நீக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

Recent Posts

தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திமுக அரசு குறித்த தீர்மானங்கள் என்னென்ன?

தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திமுக அரசு குறித்த தீர்மானங்கள் என்னென்ன?

சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…

1 hour ago

“மதுக்கடைகளை மூட வேண்டும்” தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…

3 hours ago

இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

4 hours ago

IND vs NZ : தொடரும் தோல்வி! இந்தியாவை வொயிட்-வாஷ் செய்த நியூசிலாந்து அணி!

மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…

4 hours ago

சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. “கங்குவா” சிறப்பு காட்சி உண்டு.! எங்கு தெரியுமா?

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…

5 hours ago

சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள் – போக்குவரத்து நெரிசல்!

சென்னை : தீபாவளி பண்டிகையை ஒட்டி வந்த தொடர் விடுமுறை முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் சென்னை நோக்கி…

6 hours ago