இளைஞர்களை சீர்குலைக்கும் ஆபாச படங்களை தடை செய்யுங்கள்.ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள் என பேசியுள்ளார் நடிகர் சரத்குமார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு மோகம் நாளுக்கு நாள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரை அடிமையாக்கி வருகிறது. இந்த மோகத்தால் பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். பலர் அதிக பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துள்ளனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான கருத்துக்கள் மக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக பல நட்சத்திரங்கள் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டனர்.
இதையும் படியுங்களேன் – அட்ஜஸ்ட் பண்ணனும்.. நாங்க ரூமுக்கு வந்துட்டு போவோம்… சீரியல் நடிகை கூறிய பகிர் தகவல்.!
இருந்தும் நடிகர் சரத்குமார் இந்த ரம்மி விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். அதனால், அவருக்கு எதிரான கருத்துக்களும் அதிகரித்து வந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சரத்குமார், .
‘நான் இந்த ரம்மி விளம்பரத்தில் நடித்ததால் தான் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அப்படி பார்த்தால் தோனி, கோலி போன்றோர் ‘ட்ரீம் 11′ விளம்பரத்தில் நடிக்கின்றனர். ஆபாச படத்தால் இளைஞர்கள் கெட்டு சீரழிகின்றனர். முதலில் இதெல்லாம் தடை செய்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும். அதனை விடுத்து இப்படி என் மீது பழி கூறுவது சரி இல்லை. ரம்மியை தடை செய்தால் நானும் அந்த விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்.’ என்று ஒருகூறியுள்ளார் நடிகர் சரத்குமார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…