சென்னையில் வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்த இளம்பெண் ஒருவர், தனது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், அந்த பெண் லைசென்ஸ் பெறுவதற்காக ஆர்.டி.ஓ அலுவலகதிற்கு வந்தார். ஆனால், ஆர்.டி.ஓ லைசென்ஸ் தர மறுத்துவிட்டார். அதற்க்கு காரணம், அவர் அணிந்த உடை.
ஐ.டி துறையினர் பணியாற்றும் அந்த பெண், எப்பொழுதும் மார்டன் உடை அணிந்து வருவார். மேலும், சம்பவம் நடந்த அன்று அவர் பேண்ட், டீ-ஷர்ட் அணிந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
லைசன்ஸுக்கான டெஸ்ட் டிரைவ் மேற்கொள்வதற்கு கே.கே. நகரில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகதிற்கு சென்ற அப்பெண், அந்த அதிகாரி முன்னிலையில் பரிசோதனை மேற்கொள்ள தயாரானார். அவர் காரை ஓட்ட தொடங்கதியதும், யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது.
மார்டன் உடையில் வந்த அந்த பெண்ணை கண்டஅதிருப்தி அடைந்த அதிகாரி அவரை புடவையில் வரும்படி திருப்பி அனுப்பியுள்ளார். அலுவலரின் இந்த நடவடிக்கையால் இளம்பெண்ணும் அருகிலிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…