மதுரையில் RSS பேரணி நடத்த மாநில அதிமுக அரசும்,மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது.அந்த பேரணியை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு துவங்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ….
இதனை அனுமதிக்க கூடாது என்று கூறி அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் இன்று மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது…