தமிழக சட்டப்பேரவை கடந்த 6-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.இறுதி நாளான நேற்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 838 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது .தமிழகம் முழுவதும் 4.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது .
ரூ. 407 கோடி செலவில் 11 மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் முதல் நகரமாக சென்னை உள்ளது.
ரூ. 2582 கோடியில் 34,871 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது.தேவைப்படும் இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.சிறுபான்மையினரின் பாதுகாப்பில் அதிமுக அரசு அரணாக இருக்கும் .பழனிசாமி வண்டலூர் உயிரியல் பூங்கா சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…