நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி சரணடைந்தார்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிந்த நிலையில், வழக்கமான ஜாமீன் பெற நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் பெறுவதற்காக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிந்த நிலையில், வழக்கமான ஜாமீன் பெற சரணடைந்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி. வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் சரணடைந்த நிலையில், அவரது ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. நீதிபதிகள், பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)