சேமித்து வைத்த ரூ.50,000 கடித்துக் குதறிய எலி..! ஆழ்ந்த சோகத்தில் விவசாயி..!

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ் இவர் அறுவடையில் கிடைத்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் அந்த ஐம்பதாயிரத்தை ஒரு பையில் சேமித்து வைத்து உள்ளார். அந்த பணத்தை எலி ஒன்று கடித்து குதறி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கராஜ் சேதமடைந்த பணத்தை மாற்றுவதற்கு அருகிலிருந்த வங்கிக்கு எடுத்துச் சென்று உள்ளார்.
சேதமடைந்த பணத்தை பார்த்த வங்கி ஊழியர்கள் ரூபாய் நோட்டுக்கள் மிகவும் மோசமாக உள்ளது. அதை மாற்ற முடியாது எனக் கூறியுள்ளனர். இதனால் விவசாயி ரங்கராஜ் இந்த பணத்தை என்ன செய்வது என தெரியாமல் ஆழ்ந்த சோகத்தில் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025