ரூ.500 கோடி தமிழகத்தில் கொரோனா தடுப்பு நிதி ஒதுக்கீடு!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதலாக ரூபாய் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்ட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்துள்ளார்.