தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டில் ரூபாய் 5.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெரின் இவர் தூத்துக்குடி சேர்ந்த ஜான்சன் என்பவரது வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார் அப்பொழுது ஜான்சன் உடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரின் வீட்டை காளி செய்யகூறியுள்ளார் , அதன்பிறகு அந்த வீட்டை பூட்டி விட்டு தூரத்தில் வேறு வீடு பார்த்து அங்கிருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழைய வீட்டின் பக்கமே செல்லவில்லை, நேற்று முன்தினம் ஜெரின் வீட்டிற்கு சென்று பார்த்தார் அப்போது அங்கு பீரோவில் வைத்திருந்த 17.5 போகும் நகைகள் மற்றும் டிவி ,கணினி , போன்ற பொருட்கள் திருடு போனது தெரியவந்துள்ளது, மேலும் இந்த பொருட்களுடைய மதிப்பு ரூபாய் 5.75 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தென்பாகம் போலீசில் ஜெரின் புகார் செய்தார், புகாரை ஏற்றுக் கொண்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…