சென்னையில் நடைபாதைகளில் 7 இடங்களில் ரூ.45 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.அப்பொழுது அமைச்சர் வேலுமணி உரையாற்றினார்.அவரது உரையில், திருநெல்வேலி மாவட்டம் – நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 8 பேரூராட்சிகளை ஒருங்கிணைத்து ரூ.131 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை எளிதாக்கும் வகையில் நடைபாதைகளில் 7 இடங்களில் ரூ.45 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.
திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.238 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஆகிய ஒன்றியங்களில் ரூ.275 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.வேலூர், ஈரோடு மற்றும் ஓசூர் ஆகிய 3 மாநகராட்சிகளில் ரூ.128 கோடி மதிப்பில் நகர்ப்புற வடிவமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…