தொழிலதிபர் வீட்டில்  இருந்து கட்டுக்கட்டாக ரூ.32 கோடி பறிமுதல்

Published by
Venu

கரூர் தொழிலதிபர் வீட்டில்  இருந்து கட்டுக்கட்டாக ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தை நடத்திவருகிறார்.இந்தநிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சிவசாமி வீட்டில்  சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் பீரோவில் இருந்து கட்டுக்கட்டாக ரூ..32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த பணத்தை  பணம் பறிமுதல் செய்தனர்.

Published by
Venu

Recent Posts

என்ன சொல்ல வரீங்க? விடாமுயற்சி படத்துக்கு போலாமா வேண்டாமா? குழப்பும் ரிவியூஸ்!

என்ன சொல்ல வரீங்க? விடாமுயற்சி படத்துக்கு போலாமா வேண்டாமா? குழப்பும் ரிவியூஸ்!

சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ்…

10 minutes ago

தொடர் ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம்.!

சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது.…

56 minutes ago

தவெக-வில் சாதி பார்க்கப்படுகிறதா? திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஆவேசம்!

திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு…

1 hour ago

“அதுக்கெல்லாம் இப்போ பதில் சொல்ல முடியாது!” கடுப்பான ரோஹித் சர்மா!

நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…

2 hours ago

2வது டெஸ்ட் போட்டி… டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு.! தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா அணி?

காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி…

3 hours ago

LIVE : நெல்லையில் முதலமைச்சர் கள ஆய்வு முதல் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸ் வரை.!

சென்னை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு நெல்லை வரும்…

3 hours ago