தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் 25 காவலர்கள் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பணியின்போது காவலர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், பணியில் இருக்கும்போது உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளால் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, பணியின்போது உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளால் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…