#BREAKING: புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.286 கோடி ஒதுக்கீடு..!

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது .
நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டில் நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ 63.14 கோடியும், புரவி புயல் பாதிப்புகளுக்கு ரூ 223.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு புரட்டிப்போட்ட நிவர் மற்றும் புரவிபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!
March 18, 2025