இந்தியா முழுவதும் 7கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.தமிழகத்தில் 2 கட்டமாக வருகின்ற 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தி வருகிறது.தினமும் கோடிக்கணக்கான பணங்கள் உரிய ஆவணங்கள் இன்றி தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது.
இந்நிலையில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.2550.75 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து உள்ளனர். தமிழகத்தில் இதுவரை ரூ.499.47 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் உள்ளனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…