உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை..!
கொரோனோ தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டு உயிரிழந்த 28 முன் கள பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.