கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் சாலைப் பணிகளுக்காக 20,060 கோடி ரூபாயை மாநில அரசு செலவிட்டுள்ளது.
பெங்களூருவில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் நீரில் மூழ்கிய சாங்கி சாலை வழியாகச் செல்கின்றனர். இந்நிலையில், பெங்களூரு முன்னாள் மேயர் ரமேஷின் கேள்விக்கு முதலமைச்சர் பசவராஜ் பதிலத்துள்ளார். அதில், நகரத்தின் ஒவ்வொரு சாலைக்கும் எவ்வளவு செலவு செய்யப்பட்டது.
எத்தனை முறை குழிகள் நிரப்பப்பட்டது. இந்த திட்டத்தை எடுத்த ஒப்பந்தக்காரர்கள், சாலைகளை பராமரிப்பதை கண்காணிக்க பொறுப்பான அதிகாரிகள் போன்றவற்றை தணிக்கை மதிப்பீடு செய்யும் என்று பொம்மை கூறினார். கர்நாடக அரசு, கடந்த 5 ஆண்டுகளில், பெங்களூருவில் பல்வேறு சாலைப் பணிகளுக்காக 20,060 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக நேற்று தெரிவித்தார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…