ஏழை மக்கள் 60 லட்சம் பேருக்கு தேர்தல் முடிந்ததும் நிச்சயம் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தமிழக குடும்ப லட்சம் ரூபாய் சிறப்பு நிதியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இது தொடர்பாக வழக்கு விசாரணைகளும் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் காஞ்சிபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார்.அப்போது அவர் பேசுகையில், ஏழை மக்கள் 60 லட்சம் பேருக்கு தேர்தல் முடிந்ததும் நிச்சயம் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…