குடிநீர் திட்ட பணிகளுக்கு கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு-முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
குடிநீர் திட்ட பணிகளுக்கு கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்திருந்தத தமிழகத்தின் குடிநீர் திட்டப்பணிகளுக்கு மேலும் 200 கோடி ரூபாய் ஒடுக்கீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.