ஈரோட்டில் வடமாநில பிரமுகரின் நிறுவனத்தில் இருந்து ஹவாலா பணம் 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு சத்தி சாலையில் பிரேம்நாத் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் ஹவாலா பணப்பரிவர்த்தனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத 20 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஈரோடு மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
டெல்லியில் உள்ள பிரமுகர் ஒருவருக்கு இந்த பணத்தை அனுப்ப இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம்நாத் மற்றும் ஊழியர் பாலாஜி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…