இறந்த 2 மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி : முதல்வர்

Default Image

மின்கம்பங்களை சீர் செய்த போது இறந்த 2 மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

2 மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சீர் செய்த போது இறந்த ஊழியர்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்