தமிழகத்தில் சாலை போக்குவரத்தை மேம்படுத்த ரூ.146 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,தமிழகத்தில் உள்ள சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.146 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .மேலும் அந்த அரசாணையில் 700 குறுபாலங்கள், 250 சிறுபாலங்கள், 100 தரைப்பாலங்கள் அமைப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஊரக பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்திட, பாலங்களை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…