கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் – இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் பொங்கல் கருணை கொடை ரூ.1000 வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், 2019-2020-ம் ஆண்டு 240 நாட்கள், அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளர்களுக்கும், ஆறு மாதம் 240 நாட்களுக்குள் பணியாற்றிய பணியாளர்களுக்கு நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இந்த கருணைத் தொகை ரூ.1000 வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025