ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,272ஆக உயர்வு.!

Default Image

ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாய் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,117 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்