வயலில் வைத்து ஜாமினில் வந்த ரவுடி வெட்டிக்கொலை..!

Published by
murugan

தஞ்சாவூர் மாவட்டம் கூத்தங்குழி கிராமத்தில் கடந்த  ஆண்டுஅய்யனார் கோவிலில் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் உறவினர்களுக்கிடையில் நடைபெற்ற பிரச்சனையில் மணிகண்டன்  என்பவர் ஒருவரை தாக்கியத்தில் காயமடைந்து உள்ளார்.
இதனால் மணிகண்டனை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து திருச்சியில் உள்ள சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் மணிகண்டன் ஒருமாத ஜாமினில் வெளியில் வந்து உள்ளார்.
நேற்று காலை ஆடுகளுக்கு புல் வெட்ட மணிகண்டன் வயலுக்கு சென்று உள்ளார்.அப்போது அங்கு மறைந்து இருந்த 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனை கட்டையால் மற்றும் அரிவாள் கொண்டு தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்து உள்ளார்.
இந்த கொலை குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மணிகண்டன் மீது தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

39 minutes ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

1 hour ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

3 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

3 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

4 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

5 hours ago