சென்னை மன்னிவாக்கத்தில் மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது.
சென்னை மன்னிவாக்கத்தை சேர்ந்தவர் ரௌடி சிலம்பரசன்
மேலும் அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருபவர் வினோத், மேலும் சிலம்பரசன் பணம் தர வினோதிற்கு கால் செய்து மிரட்டியுள்ளார், மேலும் அவர் மிரட்டிய ஆடியோ இரு தினங்களுக்கு செல்போனில் இருந்து இணயத்த்தில் வெளியானது, இந்நிலையில் இந்த ஆடியோ காவல்துறையினருக்கு சென்றுள்ளது.
மேலும் உடனடியாக காவல்துறையினர் இரும்புலியூர் பகுதியில் சுற்றித் திரிந்த சிலம்பரசன் கைது செய்தனர், காவல்துறையினர் தன்னை கைது செய்வது தெரியவந்ததும் சிலம்பரசன் ஆந்திரா தப்பிச் செல்லும் முயற்சியில் சிலம்பரசன் ஈடுபட்டுள்ளார்.
மேலும் சிலம்பரசன் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிலம்பரசன் கடந்த 22ஆம் பிரான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…