பழனியில் இன்று ரோப்கார் சேவை ரத்து…!
இன்று பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரோப் கார் சேவை ரத்து.
பழனி முருகன் கோவிலில் இன்று ஒருநாள் மட்டும் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.