மெரினா – பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை – டெண்டர் வெளியீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

மெரினா – பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை குறித்து சாத்தியக் கூறுகளை ஆய்வு மேற்கொள்ள டெண்டர் வெளியீடு.

சென்னை மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப் கார் (ரொப்வே) திட்டத்தை செயல்படுத்துவதற்கு, சத்திய கூறு ஆய்வு செய்வதற்கான டெண்டரை தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ளது. மெரினா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர் வழியே பெசன்ட் நகர் வரை கடற்கரை ஓடி இந்த ரோப் கார் சேவை அமைப்பதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வேங்கைவயல் விவகாரம் : “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”…அண்ணாமலை அறிக்கை!வேங்கைவயல் விவகாரம் : “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”…அண்ணாமலை அறிக்கை!

வேங்கைவயல் விவகாரம் : “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”…அண்ணாமலை அறிக்கை!

சென்னை :  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்…

31 minutes ago
“அந்த மனசு தான் சார் கடவுள்”..மணிகண்டன் குடும்பத்திற்கு பெரிய உதவி செய்த விஜய் சேதுபதி!“அந்த மனசு தான் சார் கடவுள்”..மணிகண்டன் குடும்பத்திற்கு பெரிய உதவி செய்த விஜய் சேதுபதி!

“அந்த மனசு தான் சார் கடவுள்”..மணிகண்டன் குடும்பத்திற்கு பெரிய உதவி செய்த விஜய் சேதுபதி!

சென்னை : மல்டி டேலண்ட் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் மணிகண்டன் என்று சொன்னால் கூட அதில் மாற்றுகருத்து…

1 hour ago
ஹமாஸ் அறிவிப்பு : அடுத்ததாக ரிலீசாகும் 4 இஸ்ரேலிய பெண்கள் இவர்கள் தான்…ஹமாஸ் அறிவிப்பு : அடுத்ததாக ரிலீசாகும் 4 இஸ்ரேலிய பெண்கள் இவர்கள் தான்…

ஹமாஸ் அறிவிப்பு : அடுத்ததாக ரிலீசாகும் 4 இஸ்ரேலிய பெண்கள் இவர்கள் தான்…

காசா : 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல்   - ஹமாஸ் போரால் பெரும் பாதிப்புக்கு உள்ளான காசா நகரில் உள்ள…

1 hour ago
தமிழ் வாழ்க., தியாகிகளுக்கு வீர வணக்கம்! தவெக தலைவர் விஜய் பதிவு!தமிழ் வாழ்க., தியாகிகளுக்கு வீர வணக்கம்! தவெக தலைவர் விஜய் பதிவு!

தமிழ் வாழ்க., தியாகிகளுக்கு வீர வணக்கம்! தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இன்று (ஜனவரி 25) தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்டுகிறது. தமிழகத்தில் இந்தி திணிப்பு கொண்டுவரப்பட்ட…

2 hours ago
INDvENG : களமிறங்கும் முகமது ஷமி! இந்தியாவின் சாத்தியமான பிளேயிங் லெவன் இதோ!INDvENG : களமிறங்கும் முகமது ஷமி! இந்தியாவின் சாத்தியமான பிளேயிங் லெவன் இதோ!

INDvENG : களமிறங்கும் முகமது ஷமி! இந்தியாவின் சாத்தியமான பிளேயிங் லெவன் இதோ!

சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே…

3 hours ago
சொத்து குவிப்பு வழக்கு : இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகன் யோஷித ராஜபக்ச கைது!சொத்து குவிப்பு வழக்கு : இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகன் யோஷித ராஜபக்ச கைது!

சொத்து குவிப்பு வழக்கு : இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகன் யோஷித ராஜபக்ச கைது!

இலங்கை: முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன், யோஷித ராஜபக்ச அரசாங்கத்திற்கு சொந்தமான காணி மற்றும் சொத்துக்களுடன் தொடர்புடைய…

3 hours ago