சென்னையில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்..!போலீசார் தீவிர விசாரணை…!

Default Image

சென்னையில்  2 செல்போன்கள், 15 ஆயிரம் ரொக்கம் நேற்று முன்தினம்  இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு சென்னை அண்ணாநகர் 3வது அவென்யூவில் ரபி அகமது என்பவரின் கார் கண்ணாடியை உடைத்து 2 செல்போன்கள், 15 ஆயிரம் ரொக்கம்  கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த ஒருவாரத்தில் அண்ணாநகரில் இதேபோல் 4 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.இது தொடர்பாக  அண்ணாநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்