திருச்சியில் உள்ள பெல் ஆலை வளாகத்தில் ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரி கடையின் சுவற்றை துளையிட்டு 28 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததுதான்.இதற்கு முன்னதாக பஞ்சாப் நேசஷனல் வங்கியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தற்போது இந்த சம்பவங்களை போல திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தின் கூட்டுறவு வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது.
திருச்சி–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூரில் பெல் தொழிற்சாலை அமைந்துள்ளது.இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்.இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த ஆலையின் வளாகத்திலேயே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியாக குடியிருப்புகளும் உள்ளது. பெல் நிறுவனத்தின் கூட்டுறவு வங்கியின் ஜன்னலை உடைத்து ரூ.1.5 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…
சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…