மழைக்காலத்திற்கு பின் சாலை அமைக்கும் பணி – மேயர் பிரியா
எதிர்வரும் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மேயர் பிரியா பேட்டி.
சென்னை மேயர் பிரியா அவர்கள் கொரட்டூர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், எதிர்வரும் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், மழைநீர் வடிகால் பணிகள் மூலம் எங்களுக்கு நல்ல பயன் கிடைத்துள்ளது. இதனை தவிர்த்து மோட்டார்களை தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், மழைக்காலத்திற்கு பின் சாலை அமைக்கும் பணி நடையப்பரும் என்றும் தெரிவித்துள்ளார்.