டெபாசிட் இழக்கிறதா ?சுயேட்சை வேட்பாளரிடம் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் பெரும் தோல்வியை தழுவுகிறதா?
டெபாசிட் இழக்கிறதா ? சுயேட்சை வேட்பாளரிடம் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் பெரும் தோல்வியை தழுவியது. அம்மா ஜெயலலிதா மரணம் அடைந்த பின் நடக்கும் முதல் தேர்தல், அதிலே திமுக டெபாசிட் இழக்கப்போவது மிகப்பெரும் சோகம் திமுக சுய பரிசோதனை செய்யுமா? அழகிரியை திமுகவில் சேர்பார்களா?இந்நிலையில் தினகரனம் தற்போது 72,518 முன்னிலையில் உள்ளார் .எனில் உறுதியானது டிடிவி தினகரன் வெற்றி…
source: dinasuvadu.com