ஆர்.கே.நகரில் தொகுதியில் கடைசி நாளான இன்று கடும் போக்குவரத்து பாதிப்பு!
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட வைத்தியநாதன் பாலம் அருகே சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
source: dinasuvadu.com