ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள்:
சுற்று- 4
டிடிவி தினகரன் (சுயேச்சை) – 20,298
மதுசூதனன் (அதிமுக) – 9,672
மருதுகணேஷ் (திமுக) – 5,091
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 737
கரு. நாகராஜன் (பாஜக)- 220
நோட்டா : 325
3வது சுற்று முடிவிலும் பிற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் மொத்தத்தை விட தினகரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை * 3வது சுற்று முடிவில் தினகரன் 55%, மதுசூதனன் 24%, மருதுகணேஷ் 13% வாக்குகள் பெற்றுள்ளனர்.
ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறாத பி.ஜே.பி. மூன்று சுற்று வாக்குகளின் படி, 220 வாக்குகளை (0.76%) மட்டுமே பி.ஜே.பி. பெற்றிருக்கிறது..
source: dinasuvadu.com
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…