ஆர்.கே. நகரில் யார் வெற்றி பெற்றாலும் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படாது!
அதிமுக ஒரு ஆலமரம்; யாராலும் நெருக்கடி தர முடியாது
ஆர்.கே. நகரில் யார் வெற்றி பெற்றாலும் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படாது
திமுகவின் உண்மை முகம் தெரிந்து வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன
– அமைச்சர் செல்லூர் ராஜூ
source: dinasuvadu.com