ஆர்.கே நகரில் நோட்டாவை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னிலை!

Default Image

 

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 10421 மதுசூதனன் ( அதிமுக ) : 4521 மருதுகனேஷ் ( திமுக ): 2383 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) : 267 கரு நாகராஜன (பாஜக ) : 66 நோட்டா : 122

ஆர்.கே நகரில் நோட்டாவை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னிலை .பாஜவை பின்னுக்குத்தள்ளி நோட்டா முன்னிலை ..

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்