ஆர்.கே.நகர்ரில் தினகரன் சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

Default Image

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை

முன்னிலை நிலவரம் :

டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 44,486

மதுசூதனன் ( அதிமுக ) : 22,287

மருதுகணேஷ் ( திமுக ): 11,486

கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) :1,933

கரு நாகராஜன் (பாஜக ) : 571

நோட்டா : 1,030..

ஒரு இயந்திரத்தில் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை வரவில்லை. தற்போது தினகரன் சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்..

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்