மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 30-வது ஆண்டு நினைவுதினம், வரும் 24ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளதாகவும், மதுசூதனன் மாபெரும் வெற்றி பெறுவார் என்றும் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக வெளிவந்துள்ள கருத்துக் கணிப்பானது, கருத்து திணிப்பு எனவும், இந்த தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
source: dinasuvadu.com
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…