ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்தது தேர்தலே அல்ல!ஆர்.கே.நகரில் வாக்குகள் விற்கப்பட்டது….
மக்களிடம் இருந்து சூரட்டப்பட்ட பணம் மக்களிடமே சுருட்டி கொடுக்கப்பட்டுள்ளது; பணத்தால் வெற்றியை வாங்க முடியுமென்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்தது தேர்தலே அல்ல; 5 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் 3ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது வாஜ்பாய் வித்திட்ட நல்லாட்சியை பிரதமர் மோடி தொடர்ந்து வருகிறார் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை பற்றி கவலைப்படப் போவதில்லை; ஆர்.கே.நகரில் வாக்குகள் விற்கப்பட்டது என்பதுதான் உண்மை -தமிழிசை
source: dinasuvadu.com