ஆர்.கே.நகர் 11வது சுற்றின் வாக்கு எண்ணிக்கையின் அறிவிப்பு!
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை:
முன்னிலை நிலவரம் :
டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 54,316
மதுசூதனன் ( அதிமுக ) : 27,737
மருதுகணேஷ் ( திமுக ): 14,481
கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) :2,116
கரு நாகராஜன் ( பாஜக ) : 624
நோட்டா : 1,151
11 சுற்றுகள் முடிவில் 26,579 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலையில் உள்ளார்…
source: dinasuvadu.com