இன்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லாமலே இயக்குனர் பாரதிராஜா ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், சில நாட்களில் தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்தார். முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். பொது செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயக்குமார் மற்றும் பொருளாளர் பதவிக்கு இயக்குனர் பேரரசு ஆகியோர் போட்டியின்றி தேர்வானார்கள்.
இந்நிலையில், காலியாக இருந்த தலைவர் பதவிக்கு இன்றைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் ஆர்.கே. செல்வமணி உட்பட பலர் போட்டியிட்டனர். இறுதியாக தபால் வாக்குகள் 6 சேர்த்து மொத்தம் 1.503 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் 1386 வாக்குகளை பெற்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…