திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித், முதலில் 26 அடியில் சிக்கி இருந்தார். பின்னர் 70 அடிக்கு சுர்ஜித் சென்றார். அதன் பின்னர், சுர்ஜித் 85 அடி தூரத்திற்கு சென்றார். தற்போது குழந்தை மேலும் 15 அடி இறங்கி 100 அடி ஆழத்தில் சென்றார்.
இதனை தொடர்ந்து, இந்த சிறுவன் மேலும், சுரங்கம் தோண்டி மீட்கும்போது அதிர்வில் குழந்தை கீழே சென்றுவிடாமல் தடுக்க ஏர் லாக் மூலம் சுர்ஜித்தின் கை இறுக்கமாக பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அந்த சிறுவனை மீட்க, மக்களின் இறுதி நம்பிக்கையான ஓஏன்ஜிசி சார்பாக 8 கோடி மதிப்பிலான ரிக் இயந்திரம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்பொழுது, அந்த சுரங்கம் தோண்டும் இயந்திரமான ரிக் இயந்திரம், தற்பொழுது அங்கு வந்துள்ளது. தற்பொழுது இதனை பொருத்தும் பணி, தீவிரமடைந்தது.
அந்த இயந்திரம் மூலம், அணைத்து துறை வீரர்களும் முதலில் 1 மீட்டர் அகலத்திற்கு 100 அடிக்கு குழி தோண்டப்படும். அதன்பின், திறமைவாய்ந்த 3 தீயணைப்பு வீரர்கள் தக்க பாதுகாப்பு உடைகள் அணிந்து அந்த சிறுவனை மீது கொண்டு வருவார்கள்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…