சென்னையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை முதன்மைக்கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில்,குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17b நடவடிக்கை எடுக்கப்படும் .17b நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் பணி இடத்திற்கு தகுதியுள்ள வேறு ஒருவர் நியமிக்கப்படுவர். பணியில் உடனடியாக சேர்பவர்களுக்கு No Work No Pay மட்டுமே என்றும் சென்னை முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…