நாளைக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு!! குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17b நடவடிக்கை

Default Image

சென்னையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை முதன்மைக்கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில்,குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17b நடவடிக்கை எடுக்கப்படும் .17b நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் பணி இடத்திற்கு தகுதியுள்ள வேறு ஒருவர் நியமிக்கப்படுவர். பணியில் உடனடியாக சேர்பவர்களுக்கு No Work No Pay மட்டுமே என்றும்  சென்னை முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்