சத்துணவு ஊழியர்கள் ஒய்வு வயது 60-ஆக நீட்டிப்பு…! முதல்வர் அறிவிப்பு…!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சத்துணவு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக நீட்டிக்கபடுவதாக அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, சத்துணவு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக நீட்டிக்கபடுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், அரசுப்பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால், மாணவர் – ஆசிரியர்கள் விகிதாச்சாரம் இணையாக இருப்பதற்காக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025