கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியக்கூடிய பணியாளர்களது ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு பணியாளர்களது ஓய்வு வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்வை(1) இல் காணும் அரசாணையின்படி, கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 59 ஆக உயர்த்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன. தற்போது, பார்வை (3) இல் காணும் அரசாணையில் (நகல் இணைக்கப்பட்டுள்ளது), தமிழ்நாடு அரசுப்பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 59 லிருந்து 60 ஆக உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே, தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 59 லிருந்து 60 ஆக உயர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…